ரஷ்ய தலைநகரில் கொத்து கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள்!

ரஷ்யாவில், தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 92,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ரஷ்யாவில் 177,160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாகாண மேயர், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார். Tass செய்தி நிறுவனத்தின் தகவல்படி மாஸ்கோவில் மொத்தம் 3லட்சம் மக்களே வசிக்கின்றனர். உலக அளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பட்டியலில், ரஷ்யா 5வது இடத்தில் தற்போது உள்ளது. ஆனால், இறப்பு விகித்ததில் … Continue reading ரஷ்ய தலைநகரில் கொத்து கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள்!